இந்தியா

4 arrested for raping monitor lizard in Maharashtra

Share

The Sahyadri Tiger Reserve is located near the village of Gothen in the state of Maharashtra. The forest department called and questioned 3 youths who were roaming around the area on suspicion yesterday.

The investigation revealed that they were hunters from a neighboring village. Following this, the forest department bought and tested the cell phones they had. They came to the forest a few weeks ago and filmed the monitor lizard being sexually harassed. Shocked by this, the forest department arrested them.

“We are consulting with legal experts on what kind of penal law could be used to rape wildlife,” a forest official said. Lizards are also on the list of species to be protected. Therefore, under the Wildlife Conservation Act 1972, if convicted, they could face up to seven years in prison.

மகாராஷ்டிராவில் மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் கைது !!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோதென் கிராமத்திற்கு அருகில் ஷாய்தரி புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டையாடுபவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த செல்போன்களை வனத்துறையினர் வாங்கி சோதனை செய்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு வந்த அவர்கள், மானிட்டர் பல்லியை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இது குறித்து, வனத்துறை அதிகாரி கூறுகையில், ”வனவிலங்குகளை பலாத்காரம் செய்ய எந்த மாதிரியான தண்டனை சட்டத்தை பயன்படுத்தலாம் என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம்,” என்றார். பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் பல்லிகளும் உள்ளன. எனவே, குற்றம் நிரூபிக்கப்பட்டால், வன உயி­ரி­னங்­கள் பாது­காப்பு சட்­டம் 1972ன் கீழ், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

admin

Recent Posts

ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர்

https://youtube.com/shorts/MRHAEZpqF6c?feature=share Prime Minister celebrated Raksha Bandhan இந்தியாவின் மிகப்பழமையான பண்டிகைகளில் ரக்ஷா பந்தன் ஒன்று ஆகும். சகோதரிகள் சகோதர்ருக்களுக்கு…

2 days ago

ஸ்ரீ நீலகண்டேஸ்வர் ஆலயம் – இலுப்பைப்பட்டு

Sri Neelakandeswar Temple - Illupaipattu மூலவர் : ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், ஸ்ரீ முத்தீஸ்வரர்,                    ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ மகாதீஸ்வரர்,…

4 days ago

75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா ஒத்திகை!

https://youtube.com/shorts/gI49VP4kPxs?feature=share&controls=0&autoplay=1 75- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி தொடக்கம். வருகின்ற 15ம்…

7 days ago

2021-22 நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி மேலும் குறைவு !!

நமது நாட்டில் உள்ள 173 அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியே முக்கிய மின்சாரமக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில்…

2 months ago

உலக சைக்கிள் தினம்

சிலர் உடல் ஆரோக்கியத்திற்காகவும், சிலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், சிலர் நிதி நிவாரணத்திற்காகவும் சைக்கிளில் பயணிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்…

2 months ago

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

உக்ரைன், ரஷ்ய போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து…

2 months ago