18 killed in Rajasthan lightning strike

Eighteen people, including seven children, were killed in lightning strikes in various parts of Rajasthan yesterday. A maximum of 11 people were killed in the Jaipur area. This incident has generated chaos in that area.

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்னல் தாக்கியதில் ஏழு குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். ஜெய்ப்பூர் பகுதியில் அதிகபட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oh hi there,
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

Leave a Reply

Your email address will not be published.