அரசாங்க திட்டங்கள்

தொழில்நுட்ப செய்திகள்

வரலாற்று செய்திகள்

ஸ்ரீ நீலகண்டேஸ்வர் ஆலயம் – இலுப்பைப்பட்டு

மூலவர் : ஸ்ரீ நீலகண்டேஸ்வரர், ஸ்ரீ முத்தீஸ்வரர்,                    ஸ்ரீ பரமேஸ்வரர், ஸ்ரீ மகாதீஸ்வரர்,                    ஸ்ரீ பதிகரைநாதர். துணைவி: ஸ்ரீ அமிதா காரவல்லி, ஸ்ரீ மங்களநாயகி இந்த கோயில் 84வது தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலம் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள சோழநாட்டின் வடபுறம் காவிரி ஆற்றில் உள்ள 30வது தலமாகும். 6 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை பழமன்னி பதிகரை என்று அழைக்கப்பட்ட இந்த இடம் தற்போது  இலுப்பைபட்டு என்று அழைக்கப்படுகிறது.  சிவபெருமான் கொடிய நஞ்சான ஆலகால விஷத்தை பருகியபோது  பார்வதி தேவியார்  சிவனாரின் கழுத்தை, தன் கரங்களை கொண்டு அழுத்தி நஞ்சை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும், பஞ்சபாண்டவர்கள் ஆகிய தர்மர், பீமன், அர்ஜுனன், சகாதேவன், நகுலன் ஐவரும் வனவாசத்தின் போது இத்தலத்தில் சிறிது காலம் தங்கியிருந்தனர்.  இலுப்பைக் கொட்டைகளில் தீபங்களை ஏற்றி, தனித்தனியே சிவலிங்கத்தை வழிபாடு செய்த தலம் , பஞ்சபாண்டவர்களுக்கு சிவன் தரிசனம் தந்ததும்,  ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு...

கல்வி மற்றும் விளையாட்டு

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

காதலியின் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர்..!!

ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தீபக் சாஹர் உள்ளார். பின்னர் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி இவரை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இவர் 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்கான போட்டியின் போது தனது நீண்ட நாள் தோழியான ஜெய பரத்வாஜிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். ஐபிஎல் களத்தில் காதலுக்கு ஒப்புக்கொண்ட ஜெயாவை கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபக் – ஜெயா நேற்று ஆக்ராவில் உள்ள ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். தீபக் சாஹர் – ஜெயா பரத்வாஜ் திருமணம் ஆக்ராவில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் நடைபெற்றது, இதில் ராகுல் சாஹர், மற்ற நண்பர்கள் மற்றும் குடும்ப...

வேலைவாய்ப்பு

மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு

மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் மத்திய அரசின் பல்வேறு அலுவலகங்களில் மல்டி டாஸ்கிங் ஸ்டாப், அலுவலக உதவியாளர், கேண்டீன் உதவியாளர், களப்பணியாளர், ஆய்வக உதவியாளர், டெக்ஸ்டைல் டிசைனர், அறிவியல் உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை பொறியாளர், பண்ணை உதவியாளர், உதவி ரேஞ்சர், வரைவாளர், துப்புரவு பணியாளர் 2065 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13-6-2022. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட விரிவான தகவல்களை https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். Employment in Central Government Departments Multi-Tasking Stop, Office Assistant, Canteen Assistant, Field Worker, Laboratory Assistant, Textile Designer, Scientific Assistant, Technical Assistant, Bachelor Engineer, Farm Assistant, Assistant Ranger, Draftsman, Cleaner 2065 posts are to be...